ஐ லவ் யூ தலைவர் – வருங்கால பிரதமர் ; உணர்ச்சியின் உச்சத்திற்கு…
நேற்று திருச்சி தாயனூர் பகுதியில் அமைந்துள்ள கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 1,084 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் நகர்புற நிர்வாகத் துறை…