மதுரையின் வளர்ச்சிக்கான நியாயமான கோரிக்கைகள் எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு, மதுரை திருப்பரங்குன்றத்தில் முறைப்படி தீபம் ஏற்றிய பிறகும் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. கூட்டம்.
ஜனவரி 5 க்கு பிறகு தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்க இருக்கிறது. அதன் பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து…