“காடுகளை நீங்க பாதுகாக்கலாம், ஆனா பழங்குடியினரான நாங்க தான் வளர்க்க முடியும்” வனத்துறை அருள்தாஸிடம் சடையன் பேசும் இந்த வசனமே ஒட்டு மொத்த ‘தண்டகாரண்யத்தின்’ ஆகப்பெரிய பலம்.
புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு "வானம் கலைத் திருவிழா"