கட்டுமான பணிகள் தீவிரம்! ஜனவரி இறுதிக்குள் திறப்பு! -அமைச்சா் தகவல்
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய காய்கறி மார்க்கெட் மற்றும் ஆம்னி பஸ் நிலையம் ஜனவரி மாத இறுதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
