திமுக தேனி(வ) நகர பொறுப்பாளர் பாலமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தேனி காவல் துறையினர் வழக்கு பதிவு ... கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாரா ?
வீரபாண்டி கோவிலில் திமுக சேர்மனுக்கு பரிவட்டம் கட்டுவதில் சாதிய பாகுபாடு. இந்து அறநிலைத்துறை அலுவலர்கள் உதவி ஆணையர், செயல் அலுவலர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு.