யார் வேண்டுமானாலும் குழந்தைகளை சமூக வலைதளத்தில் பயன்படுத்த அனுமதிக்க இயலாது. சொல்லப்போனால், இந்தப் புகைப்படத்தைக் கூட இப்போது மேஜர் ஆகிவிட்டதால் மகளின் அனுமதியோடு தான் நானே இங்கு பகிர்கிறேன்.
மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு, இருமொழிக் கொள்கையை நிலைநாட்டுவதில் இரட்டை வேடம் போடுகிறது. நீட் விலக்கு விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடின்றி இருக்கிறது.