Browsing Tag

Priya Bhavani Shankar

‘இருமுடி கட்டு’ இது ஒரு தினுசான பிரஸ்மீட்!

படம் ஆந்திராவில் நேரடியாக தெலுங்கில் ரிலீஸ் ஆவதையொட்டி, படத்தின் ஹீரோ ரவிதேஜா உட்பட அனைவரும் அங்கே புரமோஷன் பணிகளில் பிஸியாக இருந்ததால், இங்கே 22-ஆம் தேதி ‘இருமுடிகட்டு’ பிரஸ்மீட் நடந்தது.

அங்குசம் பார்வையில் ‘இருமுடி கட்டு’

நம்ம ஊருல கார்த்திகை மாதம் சபரிமலை சீசன்ல தானே இந்த மாதிரி படத்தை இறக்குவாய்ங்க. இப்ப ஆவணி மாதம் 'இருமுடி கட்டு'ன்னு இறக்கிருக்காய்ங்க... அதுவும் ஆந்திராவிலிருந்து....