கடந்த 2023-ஆம் ஆண்டு இதே இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்கு மரங்களை நட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
தூர்வாரும் பணிகள் :
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!
தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் முதலைமுத்துவாரி, விண்ணமங்கலம் வாய்க்கால் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…