செத்துப் போன ஒரு இளம் பெண்ணுடைய ஆவி அங்க தான் சுத்திக்கிட்டிருக்கும்னு நீங்க நினைச்சீங்கன்னா, நீங்க தான் பேய்ப்படங்களின் பேய்த்தனமான ரசிகர்னு பட்டமே கொடுக்கலாம்.
நம்ம ஊருல கார்த்திகை மாதம் சபரிமலை சீசன்ல தானே இந்த மாதிரி படத்தை இறக்குவாய்ங்க. இப்ப ஆவணி மாதம் 'இருமுடி கட்டு'ன்னு இறக்கிருக்காய்ங்க... அதுவும் ஆந்திராவிலிருந்து....