அரசு பேருந்தில் குடிபோதையில் பஸ் டிரைவா் பஸ்ஸில் பயணம் செய்த குடும்பத்தினரிடம் தவறான முறையில் கேலி செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட செய்தி பொதுமக்களிடம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி திருமண நாள் என்பதால் இரவு மனைவி பவித்ராவிடம் தொலைபேசியில் பேசிவிட்டு பணிக்கு சென்ற போது, திடீரென (நெஞ்சு வலி ) உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் கல்வியிலும், ஆராய்ச்சி, புதுமுனைவு, விளையாட்டு, கலை மற்றும் சமூகப்பணி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனைகள் படைக்க வேண்டும் அதற்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கும்” என தெரிவித்தார்.