‘சிக்மா’ பிரஸ் ஷோ முடிந்ததும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டது பத்திரிகையாளர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் கலங்கல் கிராமத்தில் 1893-ஆம் ஆண்டு பிறந்து 1974-ல் மறைந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு என்கிற ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தான் இந்த ‘ஜி.டி.என்.’
மதுரையில் சுல்தான் மன்னன் ஆட்சியில் நடக்கும் கொடுமையைச் சகிக்க முடியாமல், கொடைக்கானல் மலையடிவாரத்தின் பள்ளமான பகுதிகளில் குடிசை போட்டு வாழ்கிறது ஒரு சமூகம்.