உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பட்டப்படிப்பில் சேர அருமையான வாய்ப்பு…
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பட்டப்படிப்பில் சேர அருமையான வாய்ப்பு !
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் முதுநிலை பட்டப்படிப்பு (M.A. Tamil); ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு (Five-Year Integrated P.G. M.A. Tamil)…