கோவை மாவட்டம் கலங்கல் கிராமத்தில் 1893-ஆம் ஆண்டு பிறந்து 1974-ல் மறைந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு என்கிற ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தான் இந்த ‘ஜி.டி.என்.’
“நேர்மையா உழைச்சு சம்பாரிச்ச பணம் தான் நிலைக்கும், நிம்மதிய கொடுக்கும்” இந்த ஒரு வரி வசனத்தை இரண்டரை மணி நேரப்படத்தில் ஒரேயொரு இடத்தில் மட்டும் வைத்துவிட்டு, டிசைன் டிசைனாக சீட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரள வைக்கிறார்
“நான் அடிக்குற மாதிரி அடிக்குறேன். நீ அழுவுற மாதிரி நடி”ங்கிற கதையா..”நான் தடவுற மாதிரி இல்ல, ஒரிஜினலாவே தடவுறேன். ஆனா நீ வலிக்கிற மாதிரி நடிக்கணும்”னு விஜய்யிடம் பேசிட்டுத் தான் வந்திருக்காரு தம்பி ராமையா.
’விஜய்யை வெளுத்துக்கட்டும் டிஎன் 2026’ என்ற தலைப்பில் நமது அங்குசம் வெப்சைட்டில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை ஏ.ஆர்.எஸ்.கார்டனில் நேற்று இரவு நடந்தது.