திடீரென சரிந்து விழுந்த தேசிய நெடுஞ்சாலை உயர்மட்ட பாலத்தின்…
திடீரென சரிந்து விழுந்த
தேசிய நெடுஞ்சாலை
உயர்மட்ட பாலத்தின்
பக்கவாட்டுச் சுவர்!
முறையாக பராமரிக்கப்படாததால் தஞ்சாவூர் அடுத்துள்ள செங்கிப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் இன்று அதிகாலை திடீரென சரிந்து…