Browsing Tag

Tirantha madal

இது அப்பட்டமான அரசியல் சாசன மீறல் ! முதல்வரே, பதவி விலகுங்கள் !

உங்களின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் உங்களின் தனிச் செயலாளராக 'ஜெகதீஷ் பழனிசாமி' நியமிக்கப்பட்டார். அத்துடன், முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டார்.

முதுகு சொறியவா, திராவிட இயக்கப் போர்வாள் ?

மகனுக்காக பாகப்பிரிவினை செய்துதர மதிமுக அரசியல் இயக்கமா? இல்லை, உங்கள் பாட்டன் வீட்டு சொத்தா? கடைசியாக ஒன்று, எதற்கு அந்த திராவிட இயக்கப் போர்வாள்? முதுகு சொறிவதற்கா? சொல்லுங்கள், கோபால்!

குத்தாட்டம் போடுவது அமைச்சரின் மாண்புக்கு அழகல்ல !

தவெக மாவட்டத் துணைச்செயலாளர் பொறுப்பில் உள்ள பெண் ஒருவரோடு, “வாடி... வாடி..... கைப்படாத சிடி” என்ற ஆபாசப் பாடலுக்கு விழாவில் அமைச்சர் பொறுப்பில் உள்ள நீங்கள் குத்தாட்டம் போட்டது சர்ச்சையாகியிருக்கிறது.

பேரவைத் தலைவர் அரசியல் செய்யலாமா?

21 சட்டமன்ற உறுப்பினர்களின் மன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், அவர்கள் மீதான தகுதிநீக்கப் புகாரை மீட்டுக் கொள்வதாகவும் எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு தனித்தனியாக  4 கடிதங்களை அனுப்பியிருந்தார்.

அது என்ன சமூகநீதி துறை அமைச்சர் ?

இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை என்பதாக அழைக்கப்பட்டுவந்த துறையை திடீரென்று சமூகநீதித்துறை என்பதாக பெயர்மாற்றம் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? என்ற கேள்வி தற்போது விவாதபொருளாகியிருக்கிறது.

எதிர்க்கட்சியில் இருந்தால் தொகுதிக்கு நன்மை செய்ய முடியாதா?

பெரும்பான்மை கொண்ட ஆளும்கட்சி அதிகாரத் திமிரில் மக்கள் நலனுக்கு எதிரான சட்டங்களையும் திட்டங்களை நிறைவேற்ற முயலும்போது, கடிவாளம் போட்டு, ஆளும் கட்சியை அடக்கும் திறன் படைத்தது எதிர்க்கட்சியே.

ஏக்கர் கணக்கில் பொய் பேச வேண்டாமே !

சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் திமுக மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பி, இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறீர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.