Browsing Tag

Trichy national college

தேசியக் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு

போதைப் பொருள்களின் தாக்கங்களை எடுத்துரைத்ததோடு மத்திய மாநில அரசுகள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார்.

திருச்சி தேசியக் கல்லூரியில் ‘NEP 2020’ மாநில கருத்தரங்கம்! ஆளுநர் ஆர்லேகர் பங்கேற்பு!

"தேசியக் கல்விக் கொள்கை 2020  உடற்கல்வியை பள்ளி  கல்லூரிகளில் இணைப் பாடமாக மட்டும் கருதாமல், மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கான அடிப்படைப்  பாடமாக அங்கீகரித்துள்ளது.

மாணவர்களை பார்த்து ஏன் எல்லோரும் பயப்படுறாங்க? – டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் !

”இன்று நீங்கள் எதையெல்லாம் கொண்டாட்டம் என்று நினைக்கின்றீர்களோ? எது ஹேப்பினஸ் என்று கருதுகிறீர்களோ? அதெல்லாம் உண்மையில் கொண்டாட்டம்தானா? மனமகிழ்வை தருபவைதானா?” என்பதாக கேள்வியெழுப்பியவர்,

விவேகானந்தரே வியந்த இராஜாஜி ! சாகித்திய அகாடமி பத்திரிகையாளர் மாலன் சொற்பொழிவு !

திருச்சி தேசியக் கல்லூரியின் இராஜாஜி அறக்கட்டளை சொற்பொழிவில் சாகித்திய அகாடமி விருத்தாளர் மாலன் பேச்சு

தேசியக் கல்லூரியின் முதல்வரானார் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி !

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இயந்திர கற்றல் மூலம் திறன் மேம்பாட்டிற்கான உடல் செயல்பாடு" என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டத்தை பெறுவதற்கு வழிகாட்டியாக இருந்தவர் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி