Browsing Tag

Trichy News

மாதம் ஆறு கோடி சுங்க வசூல்! பராமரிப்பு இன்றி மரணச்சாலையான துயரம் !

இச்சாலையில் நடக்கும் மரணங்களை வெறும் 'விபத்து' என்ற ஒற்றைச் சொல்லில் கடந்துவிட முடியாது. இது நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அப்பட்டமான அலட்சியத்தால் அரங்கேறும் 'அதிகாரப்பூர்வ கொலைகள்' என்று பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்புப் பிழைகள் – சொற்பொழிவு நிகழ்ச்சி

அச்சிடும் செயல்முறையின் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் குறிப்பிடத்தக்க பிழைகளில் வண்ண இடமாற்றப் பிழை (Colour Shift Error), வண்ணம் விடுபட்ட பிழை (Colour Omitted Error), துளையிடல் இடமாற்றப் பிழை (Perforation Shift Error), முழுமையாக அல்லது…

திருச்சியில் சிறந்த முதலீட்டுக்கான திறவுகோல் !

புகழ்பெற்ற பொன்னர்சங்கர் கோயில், ஜெ.ஜெ.கல்லூரிக்கு மிக அருகில் வீட்டு மனை அமைந்துள்ளது. வெறும் மூன்று நிமிட பயணத்தில் தேசிய நெடுஞ்சாலையை தொட்டுவிடும் தூரத்தில் அமைந்திருப்பது சிறப்பு.

தேசியக் கல்லூரியின் முதல்வரானார் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி !

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இயந்திர கற்றல் மூலம் திறன் மேம்பாட்டிற்கான உடல் செயல்பாடு" என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டத்தை பெறுவதற்கு வழிகாட்டியாக இருந்தவர் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி

கலைமகள் சபா அவசர அழைப்பு ஜூன் 13 திருச்சியில் கூட்டம் !

வழிகாட்டுதல்களை பெற வேண்டி உறுப்பினர்களின் கருத்துகளை பெற பொதுக்கூட்டம் வருகின்ற 13.06.2026 அன்று காலை 10.30 மணியளவில் திருச்சி “ஜமால் முகமது கல்லூரி, என்.பி. அப்துல் கஃபூர் ஏ.சி. ஆடிட்டோரியம், காஜாமலை, திருச்சி – 620020” (டி.வி.எஸ்.…

மக்களின் குரலாக ஒலிப்போம்! அன்பில் மகேஸ் உரை

லட்சியமும் கொள்கையும் கொண்ட இயக்கம் தி.மு.க. ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் நிறைவேறியதும் கட்சிகள் அமைதியாகிவிடலாம்; ஆனால், என்றும் லட்சியத்தோடும் கொள்கையோடும் செயல்படுவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு 'இயக்கம்' என்று அழைக்கப்படுகிறது.

திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.2.5 லட்சம் கஞ்சா மூட்டை பறிமுதல் !

சோதனையில் பிளாட்பார்ம் நம்பர் 8-ல் வந்து நின்ற ரெயிலின் பின்பக்க பொது பெட்டி கழிவறை அருகில் ஒரு கருப்பு நிற தோல் பை கேட்பாரற்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூல் வெளியீட்டு விழா

திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் பெ.உதயகுமார் செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூலை வெளியிட, முனைவர் ப.சுப்பிரமணியன், கௌரா புத்தக நிலைய ஜெய் கணேஷ் ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

திருச்சி: ஜூன் 1 முதல்வர் விஜய் வருகை! போக்குவரத்து மாற்றம்!

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

698 கிலோ கஞ்சா, 63 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் !

வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தடை செய்யப்பட்ட கஞ்சா மேற்கண்ட எதிரிகளிடம் மொத்தமாக வாங்கி சில்லரைக்கு விற்ற நபர்களை கண்டறிந்ததில்