Browsing Tag

Trichy SP Selvanagarathinam

தகராரை தடுக்க வந்தவா் கொலை! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

பிரச்சனையின் போது அதனை தடுக்க வந்த ஏகிரிமங்கலம். குடித்தெருவில் வசித்து வரும் முகிலரசன் 32/21 த.பெ பொன்ராமர் என்பவரையும் அரிவாள், கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கினார்கள்.

நாய்க்கு விஷ பிஸ்கட் … கையில் பட்டாக்கத்தி …  முகமூடி கொள்ளை கும்பலை தட்டித் தூக்கிய…

கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளையடித்த வீட்டில் இருந்த நாய்களுக்கு விஷம் கலந்த மாமிச பொருள் கொடுத்ததையும் ஒப்பு கொண்டுள்ளனர். அதன் பேரில் மேற்படி அனைத்து எதிரிகளையும் கைது செய்து காவல் நிலையம்

கோவிலில் வைத்து கொடூர கொலை! கணவருக்கு ஆயுள் தண்டனை !

முன்விரோதம் காரணமாக, புல்லட் ராஜா (எ) நளராஜா திட்டமிட்டு, மேற்படி சின்ராசை 29.10.2022 அன்று 20.15 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோவில் முடிமண்டபம் அருகே வரவழைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

நில அபகரிப்பு மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு முகாம் ! திருச்சி எஸ்.பி.யின் சிறப்பான முன்னெடுப்பு…

இக்குறைதீர்ப்பு முகாம் பொதுமக்கள் பெருமளவில் பயனடைந்து வருகிறார்கள். ஏனெனில், அனைத்து காவல் அலுவலர்கள் ஒரு இடத்தில் கூடி விசாரணை மேற்கொள்வதன் காரணமாக பொதுமக்களுக்கு தீர்வு விரைவாக கிடைக்கிறது.

காவல்துறையில் காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் காகிதங்கள் ஆயுதப்படையில் ஒப்படைப்பு

சிறப்பு பிரிவுகள் மற்றும் அலுவலகத்தில் உள்ள காலாவதியான பழைய பதிவேடுகள் மற்றும் காகிதங்களை கரூர் புகழுர் காகித ஆலைக்கு அனுப்பி 1220 Reams Xerox பேப்பர் பண்டல்கள் பெறப்பட்டது 

கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய திருச்சி நீதிமன்றம் !

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது திருச்சி நீதிமன்றம்.

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு மற்றும் தீவிரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை கூட்டம்

தேசிய பாதுகாப்பு படை (NSG), தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறை ஆகியோரின் கூட்டு தீவிரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை நடைபெறவுள்ளது தொடர்பாக.

திருச்சி – குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளிகள் !

இருவேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது