டிடிவி தினகரனுக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன் பிரபல பெண் டான்ஸ்…
தமிழ் சினிமாவின் பிரபல பெண் நடன இயக்குநர்களில் ஒருவர் கலா. கலைஞர் தொலைக்காட்சியில் 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுக்கப் பிரபலமானவர் கலா.
இந்நிலையில், டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் நடன…