Browsing Tag

TVK Vijay

தொகுதி மறுவரையறை  ஜனநாயகத்திற்கு எதிரானது – எம்.பி. துரை வைகோ

இதை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும்: தொகுதி மறுவரையறை  ஜனநாயகத்திற்கு, அரசியல் அமைப்புக்கு ,கூட்டாட்சிக்கு எதிரானது திருச்சியில்  துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சியில் எழுச்சி … செயல் வீரர்கள் கூட்டத்தில் கொளுத்திப் போட்ட ஆதவ் அர்ஜுனா !

திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் களை கட்டவில்லை. ஆனால், நம்ம தலைவர் விஜய் வேட்புமனு தாக்கலுக்கு வந்தார். திருச்சியே திணறியது.

ராஜ்மோகனுக்கு கட்டம் கட்டியாச்சு…!

வேட்பாளர் குறிப்பிட்ட அந்த மத இடத்தில் பேசிய வீடியோ ஆதாரத்தை எதிர்க்கட்சி வேட்பாளர் அல்லது வாக்காளர் நீதிமன்றத்தில் வெற்றியை அறிவித்த 45 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும்.

திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதியில் வேட்பு மனு பரிசீலனை…

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், திமுக வேட்பாளர் இனிகோ ஆரோக்கியராஜ், அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், உள்ளிட்ட20 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. சுயேச்சைகள் சூர்யா, அபிராமி ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

தம்பி ராமையாவை மிரட்டிய சண்டியர் ஆதவ் அர்ஜுனா!

’விஜய்யை வெளுத்துக்கட்டும் டிஎன் 2026’ என்ற தலைப்பில் நமது அங்குசம் வெப்சைட்டில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை ஏ.ஆர்.எஸ்.கார்டனில்  நேற்று இரவு நடந்தது.

திருச்சியில் தவெக விஜய் ! கூட்டத்தை கட்டுப்படுத்தியது எப்படி ?

மனு தாக்கல் செய்யும் இடமான பாலக்கரை பகுதிக்கு விஜய் வந்து சேர்ந்த உடனேயே, கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் போலீசார் பாலக்கரை மேம்பாலத்தின் நடுவில் தடுப்பு கட்டைகள் அமைத்து எந்த வாகனத்தையும் பாலக்கரைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

அனுதாப அரசியல் தேடும் நடிகர் விஜய் ! ..

தற்போது தமிழ்நாட்டில் இருப்பது காபந்து அரசு. அதாவது தேர்தல் ஆணையம்தான் அதிகாரம் கொண்டது. ஆனால், நடக்காத எல்லாவற்றிற்கும் திமுகவைக் குறை சொல்கிறார் விஜய்.

த.வெ.க. விஜய் இரண்டு தொகுதியில் போட்டி ஏன் ? காரணம் இதுதான் !

திரை நட்சத்திரம் என்ற அடையாளத்தோடு, அரசியலில் களம் இறங்கி எம்.ஜி.ஆர். பாணியில் ஆட்சியை கைப்பற்றும் கனவோடு அரசியலில் இறங்கிய விஜய்க்கு அடுத்தடுத்து சோதனைதான்.

யார் வந்தாலும் சீட் ! உட்கட்சி நிர்வாகிகள் குமுறல் !

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில், இன்று வெளியிடும் வேட்பாளர் பட்டியலில் இருக்கும் வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்துவார்