கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டீஸர் ரிலீஸ்! Nov 15, 2024 சண்டை காட்சிகளை அனல் அரசு அமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.