Browsing Tag

Vanitha Vijayakumar

ரஜினி மீது பாய்ந்து பிராண்டிய ரஜினி பட [மாஜி] டைரக்டர்!

“பாகவதர் காலத்து காதல், எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலத்து காதல், ரஜினி—கமல் காலத்து காதல் இதையெலாம் பார்த்த நாம் இப்ப இன்ஸ்டா இன்ஃபுளூயன்ஸர்களின் காதலைப் பார்க்கப் போறோம்.

அங்குசம் பார்வையில் ‘லவ் ஓ லவ்’

தமிழ் சினிமாவின் கட்டாய வழக்கப்படி, யாரு, எவருன்னு தெரியாமலேயே  நாகதுர்காவைப் பார்த்த முதல் சந்திப்பிலேயே லவ்வில் ஸ்லிப்பாகிறார் பவிஷ்.

வந்துட்டாரு ‘ட்ரீம் ஸ்டார்’ திகில் கிளப்பிய தொகுப்பாளினி!

“பத்து, இருபது வருசத்துக்கு முன்னால ஃபர்ஸ்ட் காப்பி ரெடியானதுமே தயாரிப்பாளர்கள் வினியோகஸ்தர்கள்கிட்ட பேசி, ரிலீஸ் தேதியை முடிவு பண்ணி, நேரடியா வியாபாரம் செய்து  லாபம் பார்த்தார்கள்.

“அடுத்த விஜய் தனுஷ் மருமகன் தான்” – டைரக்டர்  டேஞ்சர் சிக்னல்!

இப்ப சிஎம்மா இருக்கும் விஜய்யும் சூப்பரா டான்ஸ் ஆடுவாரு. நல்லா டான்ஸ் ஆடும் ஹீரோக்களைத் தான் குழந்தைகளுக்குப் பிடிக்கும். அதனால் அடுத்த விஜய்யான பவிஷையும் குழந்தைகளுக்குப் பிடிக்கும்.