வனிதா விஜயகுமார் செல்வியா……??!!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

‘லவ் 3.0’ விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமாரை பேச அழைப்பதற்கு முன்பு, “எதற்கும் கலங்காதவர், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டே கரையேறியவர், செல்வி. வனிதா விஜயகுமார் இப்போது பேசுவார்” என்றார் நிகழ்ச்சித் தொகுப்பாளினி கவிதா.

மைக் முன்பு வந்த வனிதாவோ, லேடி டி.ஆர். என ‘ரீல்ஸ் அக்கா’ ஆர்னிகாவை அழைத்ததுடன் அவரின் விடாமுயற்சியை வெகுவாகப் பாராட்டினார். தனது மகள் நடிகை ஜோவிகா எப்போதும் சாட் ஜிபிடியுடன் தான் பேசுகிறாள், அது என்ன சொன்னாலும் கேட்கிறாள். அவளுக்கு அது தான் ரொம்ப பிடிச்சிருக்கு. இப்பல்லாம் யூடியூபர்கள் விமர்சனம் ரொம்ப எல்லை மீறிப் போய்க்கிட்டிருக்கு என்பதையும் படாரென போட்டுடைத்தார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அது சரி, தொகுப்பாளினி கவிதா, வனிதாவை செல்வின்னு சொன்னாரே? நமக்குத் தெரிஞ்சு மூணு கல்யாணம் பண்ணியவர் வனிதா விஜயகுமார். அதுல ரெண்டு டைவர்ஸ் ஆகிருச்சு. ஒருத்தர் செத்துப் போயிட்டாரு. பின்ன எப்படி செல்வி…….??!!

—  மோனிஷா   

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.