"ஒரு கணக்கைப் போட்டு வைத்து டெல்லியில் போய் உட்கார்ந்து இருப்பவரை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். டெல்லி ரூபத்தில் எத்தனை சாத்தான்கள் வந்தாலும் எதிர்கொள்வோம்.
அவர் சொன்ன கதை நான் எதிர்பார்க்கவே இல்லை, ஒரு சர்ப்ரைஸ் இருந்தது. சுகுமார் அட்டகாசமாக விஷுவல்ஸ் தந்துள்ளார். ஹரி சார் என்றாலே உழைப்பு தான். அவர் சொன்னால் எது வேண்டுமானாலும் செய்யலாம் ...