சினிமா விஸ்வநாத் யார்? எப்படிப்பட்டவர்? Angusam News Mar 17, 2026 வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’-ன் புரமோஷன் பணிகளை கடந்த மாதம் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம் இப்போது டீசரை வெளியிட்டுள்ளது.