வோண்மைப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வாழை சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பற்றிய ஒரு நாள் நிலையப் பயிற்சி 16ம்தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், மழை மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக 24ம்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 5500 எக்டர் பரப்பளவுக்கும் அதிகமாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இது உணவாக மட் டுமில்லாமல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழை சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

விவசாய தொழில்நுட்ப பயிற்சி
விவசாய தொழில்நுட்ப பயிற்சி

பயிருக்குத் தேவையான பேரூட்ட சத்துக்கள் மற் றும் நுண்ணூட்டச் சத்துக் களை சரியான அளவில் சரியான நேரத்தில் அளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கச் செய்யலாம். இதனை கருத்தில் கொண்டு இப்பயிற்சியில் வாழையில் ஊட்டச்சத்து மேலாண்மை, உர நிர்வா கம், நுண்ணூட்டம் அளித்தல் போன்ற தலைப்பு களின் கீழ் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

ஆர்வம் உள்ளவர்கள் 04312962854, 9171717832 8508835287  என்ற எண்ணில் 23ம்தேதிக்குள் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம்.  இத்தகவலை, சிறுகமணி  வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு தெரிவித்துள்ளார்.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.