அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சீரழிவின் உச்சம்

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

சமூக ஊடகங்கள் வந்த பிறகு அச்சு ஊடகங்கள் நசிவை சந்தித்துவிட்டன என ஒரு கருத்து மேதாவிகள் மத்தியில் உலவிக் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மையான ஆய்வு முடிவு என்னவென்றால், யூடியூப் போன்ற செய்திகள் மீது நம்பகத்தன்மை குறைந்து போய் அச்சு ஊடங்கள் மீது நம்பிக்கை அதிகரித்து வருகிறது என்பதே.

மேலும் அச்சு ஊடகங்கள் காகித அச்சு பத்திரிகையில் இருந்து டிஜிட்டல் மயத்திற்கு மாறியதால் கூடுதலாக இளம் தலைமுறைக்குச் சேர்ந்துள்ளன.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

அது எப்படி எனக் கேட்கலாம். நியூயார்க் டைம்ஸ் போன்ற பாரம்பரியம் மிக்க பத்திரிகையின் டிஜிட்டல் சந்தா மட்டும் 10 மில்லியனைத் தாண்டி உள்ளது. அவர்கள் இந்த வளர்ச்சியை மேம்படுத்தி, ஆக்கப்பூர்வமான புதிய கன்னெண்ட் பகுதியை சேர்த்து தங்களின் உள்ளடக்கத்தை கூட்டி வருகின்றன.

சீரழிவின் உச்சம்அதேபோல் தி கார்டியன் போன்ற பத்திரிகையின் டிஜிட்டல் சந்தா 1 மில்லியனை எட்டியிருக்கிறது. மேலும் உலக அளவில் விளம்பரங்கள் குறுக்கிடாத நல்ல கட்டுரைகளைப் படிக்க வாசகர்கள் தயாராக இருப்பதாகவும் ஓர் ஆய்வு சொல்கிறது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

ஆனால், தமிழ்நாட்டில்தான் சமூக ஊடகம் குப்பையாக மாறி, அரைவேக்காடுகளின் கைக்குப் போய்விட்டது. ஒன்றும் தெரியாத நுனிப்புல் மேய்பவர்கள் ஊடகத்தின் முகமாக மாறிவிட்டனர்.

அதற்கு சரியான சான்று இந்த ஸ்டெண்ட் அப் காமெடி என்ற இரட்டை அர்த்த கழிசடை. அப்படி ஒரு அரைகுறைதான் இந்தத் தற்குறி. இவன் தான் உண்மையான தற்குறி. ஆனால், ஒன்றும் தெரியாத அப்பாவி விஜய் ரசிகர்களை எல்லோரும் ட்ரோல் செய்கிறார்கள்.

விஜய் ரசிகர்களைவிட நாம் கண்டிக்க வேண்டியது இந்தக் கும்பலைத்தான். இவர்கள் செய்கிற காமெடியில் சிரிப்பே வருவதில்லை. எல்லாம் பச்சை பச்சையான வசனங்கள்தான். இந்தப் பையன் பேசுவதை அவர்களின் பெற்றோர் பார்ப்பார்களா என்றே தெரியவில்லை. இந்த அரைவேக்காடு காந்தியை நக்கலடித்துவிட்டு, கெட்டவர்த்தைகளை மிக சரளமாக உச்சரிக்கிறது. எல்லாம் மியூட் செய்யப்பட வேண்டிய வார்த்தைகள்.

அச்சு ஊடகங்களுக்கு இருந்த ஒருவரம்பே இந்தக் காமெடி குப்பைகள் உடைத்துவிட்டார்கள். இதற்கு எல்லாம்.ஒரு முறையான சடம் வகுப்பட வேண்டும். அரசியல் ரீதியாக பேசுபவர்களை சட்டப்படி தண்டிக்கும் காவல்துறை இந்த மூடர்களைக் கண்டுகொள்வதே இல்லை.

இப்படி பச்சை வார்த்தை பேசுபவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து சிகப்புக் கம்பளம் விரிக்கிறார்கள். எல்லாம் கொடுமை. இப்படி பொதுவெளியில் பேசுபவனை எப்படி அக்கம் பக்கத்து வீட்டார் தினமும் நேரில் சந்திப்பார்கள்?

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.