ஹீரோவானார் தோழர் மகன்

-மதுரையான்

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் சி.மகேந்திரனின் மகன் புகழ் ‘வாய்தா’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி விட்டார். தோழரின் மகன் என்பதால் முதல் படமே நியாயமான நீதிக்காகப் போராடும் வறியோர்களின் வலியைப் பேசும் படமாக அமைந்துவிட்டதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் புகழ். இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய தோழர் சி.மகேந்திரன், தனது மகனைப் பற்றிப் பேசியதைவிட, வறியோர்களைப் பற்றித் தான் அதிகம் பேசினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.