‘தீயவர் குலைநடுங்க’ டீசர் ரிலீஸ்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஜி.ஆர்.ஆர்ட்ஸ் பேனரில் ஜி.அருள்குமார் தயாரிப்பில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் , ஐஸ்வர்யா ராஜேஷ், பிக்பாஸ் அபிராமி, வேலராமமூர்த்தி, பி.எல்.தேனப்பன், ஜி.கே.ரெட்டி, லோகு, தங்கதுரை, பிராங்ஸ்டார் ராகுல் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலைநடுங்க’.

க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ; சரவணன் அபிமன்யு, இசை ; பரத் ஆசிவகன், எடிட்டிங் : லாரன்ஸ் கிஷோர், ஆர்ட் டைரக்டர் : அருண் சங்கர்துரை, பி.ஆர்.ஓ : யுவராஜ்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தீயவர் குலைநடுங்க”சட்டத்தைத் தாண்டி நியாயம் இருக்கும், நியாத்தைத் தாண்டி தர்மம் இருக்கும். ஆனால் கடைசியில் தர்மமே வெல்லும்” என்பதைச் சொல்லும் ‘தீயவர் குலைநடுங்க’வின் டீசரை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் நேற்று ரிலீஸ் பண்ணினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீடு, பட வெளியீடு குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிக்கவுள்ளது தயாரிப்பு தரப்பு.

 

  —   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.