திருச்சி மாநகராட்சி 27-வது வார்டு திமுக வேட்பாளர் அன்பழகன் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

0

திருச்சி மாநகராட்சி 27-வது வார்டு திமுக வேட்பாளர் அன்பழகன் , 5,435 ஓட்டுகள்.

எதிர்த்து போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் காமராஜ், 452 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.

5,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி,

எதிர்த்து போட்டியிட்ட அனைவருக்கும் டெபாசிட் காலி.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.