அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி மாநகரில் 10 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

 

திருச்சி மாநகரில் 10 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

1. கோட்டை இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

2. மாநகர நுண்ணறிவு பிரிவு பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் தயாளன், கோட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

யாவரும் கேளீர்

3. சைபர் க்ரைம் வேல்முருகன் தில்லைநகர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

4. மாநகர நுண்ணறிவு பிரிவு நிக்‌ஷன் பாலக்கரை இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

5. பிடிடிஎஸ் கே.என்.சிவகுமார் கண்டோன்மெண்ட் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

6. கண்டோன்மெண்ட் சேரன் செசன்ஸ் கோர்ட் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

7. ஸ்ரீரங்கம் அறிவழகன், கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

8. கண்டோன்மெண்ட் ராஜேந்திரன், மாநகர நுண்ணறிவு பிரிவு பாதுகாப்பு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

9. தில்லைநகர் சிந்துநதி, மாநகர சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

10. பாலக்கரை தங்கவேல், அரியமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ள திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உடனடியாக பணிமாற்றப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தொிவித்துள்ளார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.