அங்குசம் சேனலில் இணைய

மறுக்கமுடியாத… எடப்பாடி ஆட்சி சாதனைகள் !

அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர 7.5% எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மிகச் சிறந்த உள்ஒதுக்கீட்டு சட்டம்.  இந்தச் சட்டத்திற்கு.... கவர்னர் கடுமையாக ..

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மறுக்கமுடியாத… எடப்பாடி ஆட்சி சாதனைகள்!

  •  மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது
  •  மீனவர்களுக்கு 5 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டது.
  •  உழைக்கும் மகளிர் இருசக்கர வாகனம் வாங்க 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  •  வேலையில்லாத இளைஞர்களின் மாத உதவித் தொகை 3000மாக உயர்வு
  •  மின்மிகை மாநிலம்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

    • உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை 49 சதவீதமாக அதிகரிப்பு, வேளாண் உணவு தானிய உற்பத்தியில் முதலிடம், அந்தத் துறையில் தொடர்ந்து 5 ஆண்டுகள் விருது பெற்றது,
    • போக்குவரத்துத் துறை, சமூக நலத் துறைகளுக்கு விருதுகள் பெற்றது மற்றும் மத்திய அரசு வழங்கி வரும் அங்கீகாரமே சாட்சியாகும்.
    • கல்வித் துறையில் 8 ஆண்டுகளில் 43,584 ஆசிரியர்கள் நியமனம்
    • புதிய ஆரம்பப் பள்ளிகள், 117 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்வு, 1,079 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்வு, 604 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்வு
    • மாணவர்களுக்கு 54 லட்சம் மடிக் கணினிகள் விநியோகம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

  • ரூ.2,528 கோடியில் கல்வி உபகரணங்கள் வழங்கியது
  • பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் 41 உட்பட 77 புதிய அரசு கலைக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன
  • 8 புதிய சட்டக் கல்லூரிகள்
  • 11.45 லட்சம் பேருக்கு தாலிக்கு தங்கம்,
  • திருமண உதவித் தொகை,
  • முழு மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனம்,
  • அமெரிக்கன் படைப்புழு பாதிப்புக்கு ரூ.156 கோடி நிவாரணம், திண்டிவனத்தில் பிரம்மாண்ட உணவுப் பூங்கா திட்டம்

  • கள்ளக்குறிச்சி தனி மாவட்டம்,
  • கள்ளக்குறிச்சியில் ரூ.496 கோடியில் ஆசிய அளவிலான கால்நடை ஆராய்ச்சி மையம்
  • 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்,
  • ரூ.1,300 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை,
  • 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
  • 1,050 புதிய கால்நடை மருந்தகங்கள்,
  • 10.22 லட்சம் பேருக்கு இலவச ஆடுகள்,
  • 3,431 லட்சம் தொழில் முதலீடுகள்,
  • 304 தொழில் நிறுவனங்கள் வருகை

அப்பவே ஆரம்பிச்சிட்டாரு கவர்னர்…

அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர 7.5% எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மிகச் சிறந்த உள்ஒதுக்கீட்டு சட்டம்.  இந்தச் சட்டத்திற்கு ஆளுநர் புரோகித் கையெழுத்திட தாமதம் செய்தபோது முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமி அரசாணை பிறப்பித்து சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். பின்னர் வேறு வழி இல்லாமல் ஆளுநர் சட்டத்திற்குக் கையெழுத்திட்டார்.

ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.