அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘வீர தீர சூரன்- பார்ட் 2’  ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்து முடித்துள்ள படம் ‘வீர தீர சூரன் – பார்ட் 2 ‘

எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ இப்படத்தில்  எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  ஒளிப்பதிவு:தேனி ஈஸ்வர், இசை:ஜி..வி. பிரகாஷ், எடிட்டிங் : ஜி.கே. பிரசன்னா,  கலை இயக்கம்:     சி. எஸ். பாலச்சந்தர். ஆக்சன் த்ரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இப்படத்தை ஹெச் .ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் பேனரில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

'வீர தீர சூரன்- பார்ட் 2'
‘வீர தீர சூரன்- பார்ட் 2’

HARINI JEWELLERS TRICHY

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து  தொழில்நுட்ப பணிகள் தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் இடம்பெற்ற “கல்லூரும்..”எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பாடகி ஸ்வேதா மோகன் மற்றும்  பாடகர் ஹரிசரண் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கு இசை ரசிகர்களிடத்தில் ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.