ராணா டகுபதி வெளியிட்ட  ‘நாக பந்தம் ‘  ஃபர்ஸ்ட் லுக்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நடிகர் விராட் கர்ணா – அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி – NIK ஸ்டூடியோஸ் – அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய படமான ‘ நாக பந்தம் ‘  ஃபர்ஸ்ட் லுக்கை தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்.இப்படத்தில் ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நாயகன் விராட் கர்ணாவின் பிரீ – லுக் அண்மையில் வெளியிடப்பட்டு  பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாதற்கு முன்னரே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தெலுங்கு தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இயக்கியுள்ளார்.

ராணா டகுபதி வெளியிட்ட 'நாக பந்தம் '
ராணா டகுபதி வெளியிட்ட ‘நாக பந்தம் ‘

Sri Kumaran Mini HAll Trichy

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விராட் கர்ணா அற்புதமான மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். சுருள் முடி- தாடி-  என பல அம்சங்களுடன் இந்த போஸ்டரில் அவருடைய சிக்ஸ் பேக் உடல் அமைப்பும் இடம் பிடித்திருக்கிறது.

நாக பந்தம் என்பது ஆன்மீக மாயவாதத்தையும்,  சிலிர்ப்பூட்டும் சாகசத்தையும் இணைக்கும் ஒரு இந்திய காவியமாகும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  ‘நாகபந்தம்’ தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, இந்த ஆண்டில் வெளியாகும்.

நடிகர்கள் :

விராட் கர்ணா , நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா , பி. எஸ். அவினாஷ் மற்றும் பலர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தொழில்நுட்பக் குழு :

தயாரிப்பு நிறுவனம் : ‘NIK ஸ்டுடியோஸ்’ & ‘அபிஷேக் பிக்சர்ஸ்’லட்சுமி இரா & தேவன்ஷ் நாமா

கதை, திரைக்கதை & இயக்கம் : அபிஷேக் நாமா.

ஒளிப்பதிவு : எஸ். சௌந்தர்ராஜன்

இசை : அபே

Flats in Trichy for Sale

வசனம் : கல்யாண் சக்கரவர்த்தி

படத்தொகுப்பு : ஆர் சி பனவ்

சண்டை பயிற்சி : வெங்கட் & விளாட் ரிம்பர்க்

ஆடை வடிவமைப்பாளர் : அஸ்வின் ராஜேஷ்

தலைமை நிர்வாக அதிகாரி : வாசு பொதினி

தயாரிப்பு வடிவமைப்பாளர் : அசோக் குமார்

நிர்வாக தயாரிப்பாளர் : அபிநேத்ரி ஜக்கல்

ஸ்கிரிப்ட் டெவலப்மென்ட் : ஷ்ரா 1-  ராஜீவ் என். கிருஷ்ணா

VFX –  தண்டர் ஸ்டுடியோஸ்

VFX  சூப்பர்வைசர் : தேவ் பாபு காந்தி ( புஜ்ஜி )

விளம்பர வடிவமைப்பு : கானி ஸ்டுடியோ

மக்கள் தொடர்பு : யுவராஜ்

 

—    மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.