அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

*விஜய் ஆண்டனியின் ‘லாயர்’ டைட்டில் லுக் ரிலீஸ்!*

0

திருச்சியில் அடகு நகையை விற்க

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் ‘லாயர்’ என்ற படத்தை,  சமீபத்தில் ரிலீஸான ‘ஜென்டில்வுமன்’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார்.

நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

'லாயர்'“இதுவரை சினிமாவில் பார்த்திராத  நீதிமன்றத்தையும், அதன் நடைமுறைகளையும்,   பிரதிபலிக்கும் படமாக ‘லாயர்’. (Lawyer) இருக்கும்” என்கிறார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். இந்தியளவில் புகழ் பெற்ற ஒரு நடிகை இப்படத்தில் இணையவுள்ளார்.

படத்தின் ஷூட்டிங்  விரைவில் ஆரம்பமானவுடன் மற்ற நடிகர்- நடிகைகள்  தொழில் நுட்பக் கலைஞர்கள்  குறித்த  தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

 

முதல்வர் பிறந்தநாள்

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.