‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின்  ‘ஏஸ்’  மே  23-ல் ரிலீஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஏஸ் ‘( ACE)  படம் வரும் மே  23-ல்  உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் ஏப்ரல் 19- ஆம் தேதி இரவு வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் 'ஏஸ்'
விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

7 சிஎஸ் பேனரில்  ஆறுமுக குமார் தயாரிப்பு & இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள  ‘ஏஸ் ‘-ல்  ருக்மணி வசந்த், யோகி பாபு, பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . ஒளிப்பதிவு: கரண் பகதூர் ராவத், பாடல்கள் இசை: ஜஸ்டின் பிரபாகரன், பின்னணி இசை: சாம் சி.எஸ்,  படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர், கலை இயக்கம் : ஏ.கே . முத்து.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

மெகா பட்ஜெட்டில் ஃபுல் & ஃபுல் ஆக்சன் படமான ‘ஏஸ்’-ன் முழு படப்பிடிப்பும் மலேசியாவில் நடத்தப்பட்டுள்ளது.

 

—  மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.