அங்குசம் சேனலில் இணைய

அரசு தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை அறிவிப்பு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

2025 – 2026 ஆம் கல்வியாண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு  செய்தி

தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ம) , புள்ளம்பாடியில் 2025-2026  ஆம் ஆண்டு    19.06.2025 முதல்  நடைபெறவுள்ள மாணவர் சேர்க்கைக்கு 8 மற்றும் 10  ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர், மாணவிகளுக்குக்கான காலி பணியிடம் உள்ள தொழிற்பிரிவுகள் கீழ்கண்டவாறு:

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கடந்த ஆண்டு முதல் இருபாலர்கள் படிக்ககூடிய பொறியியல் பாட பிரிவு (10 ம் வகுப்பு தேர்ச்சி – இரண்டு வருட பயிற்சி) : கம்மியர் மின்னணுவியல்(Electronic Mechanic), இயந்திர வேலையாள் (Machinist) (இரு பாலர்கள்) ; கம்பியூடர் பாட பிரிவு (10 ம் வகுப்பு தேர்ச்சி – ஒரு வருட பயிற்சி) : கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட்  (COPA) , டெஸ்க் டாப் பப்ளிஸிங் ஆப்பரேட்டர்  (DTPO), பல்லூடகம் அசைவியல் மற்றும் சிறப்பு விளைவுகள் (Multimedia Animation & Special Effects), சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு (English and Tamil)  சுயத்தொழில் பாட பிரிவு (8 ம் வகுப்பு தேர்ச்சி – ஒரு வருட பயிற்சி)  ஆலங்கார பூ தைத்தல் தொழில்நுட்பம் (EMBROIDERY), ஆடை வடிவமைத்தல் (DRESS MAKING) (பெண்கள் மட்டும்)

தொடர்பு  கொள்ள வேண்டிய அலுவலக முகவரி

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

திருமதி. வே.தமிழ்ச்செல்வி, பி.இ.,

முதல்வர்,

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) ,

தாப்பாய் ரோடு,

புள்ளம்பாடி,

திருச்சிராப்பள்ளி – 621 711.

மின்னஞ்சல் முகவரி  – govtitiwpullambadi@gmail.com

இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்   மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,  தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.