அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘விளையாட்டு வினையானால்…..’

திருச்சியில் அடகு நகையை விற்க

இந்தியாவின் முன்னணி ஓடிடி பிளாட்பார்மான நெட்ஃப்ளிக்ஸும் அப்ளாஸ் எண்டெர்டெய்மெண்டும் இணைந்து தயாரித்துள்ள த்ரில்லர் வெப்சீரிஸ் ’தி கேம் : யூ நெவர் பிளே அலோன்’. அக்டோடபர் 02-ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகப் போகும் இந்த சீரிஸை ராஜேஷ் எம்.செல்வா டைரக்ட் பண்ணியுள்ளார். சந்தோஷ் பிரதாப், ஷ்ரத்தா ஸ்ரீநாத், சாந்தினி, ஷ்யாமா ஹரிணி, பாலா ஹசன், சுபாஷ் செல்வம், விவியா சந்த், ஹேமா உட்பட பலர் நடித்துள்ளனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

’தி கேம் : யூ நெவர் பிளே அலோன்’சீரிஸ் குறித்து ராஜேஷ் எம்.செல்வா என்ன சொல்றாருன்னா…”இது வெறும் த்ரில்லர் கதையல்ல. இப்போது நாம் வாழும் உலகின் பிரதிபலிப்பு தான். செல்போன் கேம் ஆப்களுக்குள் சிக்கியவர்கள் அதிலிருந்து மீளவே முடியாது. விளையாட்டு வினையானால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைத் தான் இந்த சீரிஸில் சீரியஸாக சொல்லியுள்ளேன்” என்கிறார்.

 

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

  —  ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.