10, 11, 12 – வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

10, 11, 12 – வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!!

 

10, 11, 12 – வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தேர்வும் அடுத்த ஆண்டு மார்ச் 2-ம்தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம்தேதி நிறைவு பெறுகிறது.

3

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது –

அனைத்து மாணவர்களும் எவ்வித மன அழுத்தமும் இன்றி தேர்வெழுத ஆசிரியர்கள் முன்னதாகவே மாணவர்களை தயார் செய்யும் வகையில் பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படுகிறது

4

12- ம் வகுப்பு  – மார்ச் 2 –ல் தொடங்கி மார்ச் 24 வரை நடைபெறும். ஏப்ரல் 24-ல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

11-ம் வகுப்பு – மார்ச் 4-ம்தேதி தொடங்கி மார்ச் 26-ம்தேதி நடைபெறும். மே 14-ம்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.

10-ம் வகுப்பு – மார்ச் 17-ல் தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி தேர்வுகள் முடியும். மே 4-ல் முடிவுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.