கஞ்சாவுடன் திரிந்த நபரை சுற்றிவளைத்து தனிப்படை…
கஞ்சாவுடன் திரிந்த நபரை சுற்றிவளைத்து தனிப்படை…
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாரியப்பன் என்கிற பெரியநாயகம் திடீர் நகர் பகுதியில் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை தனிப்படை போலீசார் சம்பவ இடத்திலேயே பிடித்து நபரிடமிருந்து சுமார் 100 கிராம் அளவு கொண்ட 15 கஞ்சா பாக்கெட்டுகள் கைப்பற்றினர்.
–ஜித்தன்