கஞ்சாவுடன் திரிந்த நபரை சுற்றிவளைத்து தனிப்படை…

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கஞ்சாவுடன் திரிந்த நபரை சுற்றிவளைத்து தனிப்படை…

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாரியப்பன் என்கிற பெரியநாயகம் திடீர் நகர் பகுதியில் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை தனிப்படை போலீசார் சம்பவ இடத்திலேயே பிடித்து நபரிடமிருந்து சுமார் 100 கிராம் அளவு கொண்ட 15 கஞ்சா  பாக்கெட்டுகள் கைப்பற்றினர்.

–ஜித்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.