தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 200 மேற்பட்ட புதிய வாக்காளர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில்  தமிழக வெற்றி கழகத்தில் 200க்கும் மேற்பட்ட புதிய இளைஞர்கள் மற்றும் மாற்று கட்சியினர் இணைந்தனர்.

தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்

Sri Kumaran Mini HAll Trichy

டிச.29 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில்  200க்கும் மேற்பட்ட  இளைஞர்கள்,  புதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றுக் கட்சி இளைஞர்களும் நமது தமிழக வெற்றிக் கழகத்தில், இணைந்தார்கள்.

Flats in Trichy for Sale

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்த நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது பின்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு கொள்கை கோட்பாடுகளை இளைஞர்களுக்கும், புதிய வாக்காளர்களுக்கும் விளக்கி இளைஞர்களை கழகத்தில் இணைத்தார்கள்.

மேலும் இந்த இணைப்பு விழாவில் வருகிற சட்டமன்ற தேர்தலில்  தூத்துக்குடி மாவட்டம் 6 தொகுதியிலும்  வெற்றி வாகை சூடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

 —  மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.