அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஹீரோவானார் டைரக்டர் ஷங்கரின் மகன்!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & கேவிஎன் புரொடக்சன்ஸ் வெங்கட் நாராயணா இணைந்து தயாரிக்கும் புதுப்படம் இன்று சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப்படத்திற்கு ‘லவ்வர் பாய்’ என டைட்டில் வைத்துள்ளார்கள்.கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக இருந்த அசோக், இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

Lover Boy movieபூஜையில் டைரக்டர்கள் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், ஹெச். வினோத், ’வித் லவ்’ புகழ் மதன், தயாரிப்பாளர்கள் லலித் குமார், ‘ஃபைவ் ஸ்டார்’ செந்தில், ஜீ ஸ்டுடியோஸ் அக்‌ஷய், விநியோகஸ்தர்கள் அழகர், சீனு, திங்க் மியூசிக் சந்தோஷ், ஹாட்ஸ்டார் பிரசன்னா, இயக்குநர்- நடிகர் அபிஷன் ஜீவிந்த், ‘ஃபைவ் ஸ்டார்’ செந்திலின் மகன் அஜய் கார்த்தி, நடிகை அதிதி ஷங்கர் , ஜேசன் சஞ்சய் என ஏராளமான சினிமா பிரபலங்கள் வாழ்த்தினார்கள்.

பேஷன் ஸ்டுடியோஸின் ‘டிமாண்டி காலனி 3’ விரைவில் ரிலீஸ் ஆகிறது. — ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.