வாழக் கூடிய கொஞ்சக் காலத்திலாவது…..

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

அன்பு உறவுகளுக்கு….! வீடியோ பதிவிட மனமில்லாமல்… எழுத்துவடிவில்.. சில செய்திகள் மட்டுமே…! சொந்தங்களே!

சில மாதங்களுக்கு முன்பாக வஹிதா என்ற கடையநல்லூர் பகுதியை சார்ந்தவர்ப்பற்றி சில செய்திகளை பார்த்தோம்..

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

ரீல்ஸ் , அநாகரீகமான முறையில் செல்ஃபி,, ஆடல் பாடல்ன்னு ஒரு பெண் எப்படி இருக்க வேண்டுமோ,, அப்படியில்லாமல் அதை தவிர மற்ற எல்லா விதத்திலும் அவரின் ஒழுக்கமற்ற பேச்சி அவர் பதிவிட்ட பல வீடியோக்களை பார்த்தோம்…

இது போன்று செய்யாதீர்கள் ஹிஜாப் வேறு அணிந்துக்கொண்டு ஆதங்கத்துடன் பலரின் பதிவு…! வலைதளத்தில் காணப்பட்டாலும் அதற்க்கும் பல்வேறு விதமான விளக்கம் வேறு அவர் கொடுத்தார்.  உடனே பலர் ஆஹா ஒஹோ என்று பாராட்டி வாசக திணிப்பு முகனூலை ஆக்கிரமித்தது…

அது ஒரு புறமிருக்கட்டும்…

இவரின் இன்றைய செய்தி என்ன?

யாரோ முத்துக்குமார் என்பவரோடு தொடர்பு,, திருமணத்தை மீறிய உறவு அப்படி இப்படின்னு செய்தி வருது. அவரும் அதை ஒப்புக்கொள்கிறார்..

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

என்ன அன்பு இவருக்கு வேண்டும் என்ன அரவணைப்பு இவருக்கு தேவைபட்டது..

இதை வீட்டில் இருக்கும் உறவுகளிடம் நாம் எதிர்பார்க்க வேண்டிய ஒரு செயல் படைத்த இறைவனிடம் கேட்க வேண்டிய ஒரு தேவை இப்படி ஊர் முழுக்க வீடியோ போட்டு ஆடல் பாடலோடு கேட்டால் இப்படித்தான் எங்கையாவது அகப்பட்டு மானம் போகும் கையில் சிகரெட்,, விஷபாட்டில் மேக்கப் இப்படி எல்லாம் செய்துக்கொண்டு இப்ப ஒரு விடீயோ வேற… என்ன லைக் மோகமா? என்ன உண்மை நிலை அல்லாஹ் அறிவான்

இவரை முற்றிலும் புறம் தள்ளிவிட்டு … நாம் இதுபோன்ற தருணத்தில் நமது வீட்டு பெண் பிள்ளைகளின்  வளர்ப்பில் நாம் அதிகப்படியாக கவனம் செலுத்துவோம், அதே வேலையில் ஆண் பிள்ளைகளையும் கவனிக்க தவறிட கூடாதுங்க!

இன்னும் ரீல்ஸ் சினிமா மோகத்தில் தன்னுடைய குடும்பத்தை மறந்து மார்க்கத்தை மறந்து இலகுவாக கற்பை சூறையடாகூடியவர்களிடம் சவாகாசத்தில் இன்னமும் பல வஹிதாகள் இருக்க தான் செய்கிறார்கள். உலக கல்வியிலும் மார்க்க கல்வியிலும் இறைவனுக்கு பயந்து பெண்கள் தாங்கள் நடத்தைகளை சரிசெய்யனும் இன்ஷா அல்லாஹ்…

உடனே பெண்ணுரிமை பறிக்க கூடிய மார்க்கம்ன்னு சங்கிகளின் கதறல் அதிகமாகத்தான் இருக்கும் வழக்கம் அதை கண்டுக்கொள்ளாமல்… கடந்து விடுங்கள்..

வாழக்க கூடிய கொஞ்சக் காலத்திலாவது நம்மை படைத்த இறைவனுக்கு அஞ்சியும் ,, பெற்றோர்களின் நலன் விரும்பியும்,, உற்றார் உறவினர் சமூகம் மீது அக்கரை கொண்டும் சில பல தவறுகளிலிருந்தும் நம்மை அப்புற படுத்திக்கொண்டு நமது வாழ்வியலை நேரான வழியை தேர்ந்தெடுத்து கொண்ட நன் மக்களாக வாழ்ந்து மரணிக்க கூடிய பாக்கியத்தை இறைவனிடம் கையேந்தி பிராத்திப்போம்…

உங்கள் நலனில் … உங்கள் சகோதரன்…

—   எம். சித்தீக்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.