அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கோலிவுட் கண்டுகொள்ளாத கோமல்சர்மா!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

கோலிவுட் கண்டுகொள்ளாத கோமல்சர்மா!

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘சட்டப்படி குற்றம்’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரியானவர் கோமல்சர்மா. அதன் பின் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.வின் ‘வைகை எக்ஸ்பிரஸ்’சிலும் மற்ற சில படங்களிலும் வெயிட்டான கேரக்டர்களில் நடிக்கத் தான் செய்தார் கோமல். ஆனாலும் தமிழிலும் தனித்துவமான ஹீரோயின் சான்ஸ் எதுவும் கிடைக்காததால் மலையாளக் கரையோரம் ஒதுங்கினார்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

பிரியதர்ஷனின் ‘மரைக்காயர் அரபிக்கடலண்டே சிங்கம்’ என்ற படத்தில் கோமலின் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார் படத்தின் ஹீரோ மோகன்லால். அதன் பின்னும் தமிழில் பெரிய சான்ஸ் கிட்டாததால் ரொம்பவே சங்கட்டமாக இருக்காராம் கோமல்சர்மா.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.