தம்பியைக் கண்டுகொள்வாரா உதயநிதி?

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தம்பியைக் கண்டுகொள்வாரா உதயநிதி?

கடந்த இருவாரங்களுக்கு முன்பு ரிலீசான அருள்நிதியின் ‘டி பிளாக்’ என்ற படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நெகடிவ்வாகவே இருந்தது. ஆனால் இந்த ஜூலை 22-ஆம் தேதி ரிலீசான ‘தேஜாவு’ என்ற படம் பாஸிட்டிவாக அமைந்ததில் அருள்நிதிக்கு மகிழ்ச்சி. ஆனால் அருள்நிதியின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரமோ, “மெகா பட்ஜெட் படங்களை வாங்கி தனது ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனம் மூலம் ரிலீஸ் பண்ணுகிறார் அண்ணன் உதயநிதி.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இப்பக்கூட சந்தானம் நடிச்ச ‘குலுகுலு’ படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணியிருக்கார். ஆனால் தனது தம்பி அருள்நிதியின் படங்களைத் தான் கண்டுக்க மாட்டேங்குறாரு. உதயநிதி மனசு வச்சா அருள்நிதியின் மார்க்கெட்டும் ஸ்டெடியாகும்” என்கிறார்கள்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.