அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஐஸ்வர்யா மேனனின் புதுவேகம்!

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

ஐஸ்வர்யா மேனனின் புதுவேகம்!

‘தமிழ்ப்படம்—2’ மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரியானவர் ஐஸ்வர்யா மேனன். அதன் பின் ‘நான் சிரித்தால்’, ‘வேழம்’, ‘தமிழ்ராக்கர்ஸ்’ போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டு தெலுங்கு சினிமாப் பக்கம் ஒதுங்கினார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

அங்கே சின்னச் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்தவருக்கு இப்போது மெகா பட்ஜெட்டில் தயாராகும் பான் இந்தியா படமான ‘ஸ்பை’ என்ற படத்தில் தெலுங்கின் முன்னணி ஹீரோ நிதின் சித்தார்த்துக்கு ஜோடியாகும் லக்கி பிரைஸ் அடித்துள்ளது.

2026 June 11 - 17 Angusam Book

ஐஸ்வர்யா மேனன்
ஐஸ்வர்யா மேனன்

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இதைத் தொடர்ந்து, அஜித்தின் ‘வலிமை’யில் வில்லனாக நடித்த கார்த்திகேயா ஹீரோவாக நடிக்கும் தெலுங்குப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி புதுவேகத்தில் சென்னைக்கும் ஐதரபாத்திற்கும் இடையே பறந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

–மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.