பூஜையுடன் ஆரம்பித்தது ‘குற்றம் புதிது’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பூஜையுடன் ஆரம்பித்தது ‘குற்றம் புதிது’  ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் பிரம்மாண்டாமாக தயாரிக்கும் படம் ‘குற்றம் புதிது’.

அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார். மற்றும் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன்,பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா,ஸ்ரீகாந்த்,மீரா ராஜ்,டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

குற்றம் புதிது
குற்றம் புதிது

ரஜித்,கிரிஷ் பாடல் வரி எழுத, ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் B கிருபா இசையமைக்கிறார், கமலக்கண்ணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஸ்டோரி போர்டு சந்திரன், நடன இயக்குனர் வரதா, காஸ்ட்யூம் டிசைனர் கெசியா,காஸ்ட்யூமர் சம்பத், MAKEUP ARTIST “AIRPORT” RAJA, பாடகர்கள் அனந்து,ரஜித்.ஸ்டில்ஸ் எஸ்.சக்திபிரியன். இப்படத்திற்கு மக்கள் தொடர்பாளராக நித்தீஸ் ஸ்ரீராம், மணவை புவன்,தயாரிப்பு மேலாளராகஆனந்த் பணியாற்றுகிறார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மேலும் இப்படத்தின் VISUAL EFFECTS பணிகளை WIREFRAME MEDIA நிறுவனம் ஏற்றுள்ளது. இந்தப் படத்தின் பூஜை மே.13-ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது. படப்பிடிப்பைஇம்மாதம் 23-ம் தேதி தொடங்கி ஒரேகட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.