விருதுநகரில் வெளி மாநில மது பாட்டில்கள் 250 பறிமுதல் முன்னாள் ராணுவ வீரர் கைது !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

விருதுநகரில் வெளி மாநில மது பாட்டில்கள் 250 பறிமுதல் முன்னாள் ராணுவ வீரர் கைது ! விருதுநகர் அருகே பெரியவள்ளிகுளத்தில் விற்பனைக்கா வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் அருப்புககோட்டை சாலையில் உள்ள பெரிய வள்ளி குளத்தில் வீட்டில் வைத்து மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக சாத்தூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சித்திரகலாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  அங்கு சென்று முன்னாள் ராணுவ வீரரான வீரராஜ் (57)என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

வெளி மாநில மதுபாட்டில்கள்
வெளி மாநில மதுபாட்டில்கள்

பிளாஸ்டிக் டிரம்களில் விற்பனைக்காக வைத்திருந்து 250 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வீரராஜை கைது செய்து விசாரணை செய்ததில் பாண்டிசேரி மாநிலத்தில் இருந்து லாரி மூலம் பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மாரீஸ்வரன் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.