அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கிய மத்திய மண்டல ஐஜி

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி காவல் சரகத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பணிபுரியும் காவலர்கள் முதல் காவல் துணை கண்காணிப்பாளர்கள் வரை உள்ள அதிகாரிகள், போக்குவரத்து காவல் பிரிவு, காவல் சிறப்பு பிரிவு, பணியிடை பயிற்சி மையம், சுருக்கெழுத்து நிருபர் பிரிவு,

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அமைச்சு பணியாளர்கள், கைரேகை நிபுணர் பிரிவு, புகைப்பட பிரிவு, மோப்ப நாய் படைப்பிரிவு ஆகியவற்றில் சிறப்பாக பணிபுரிந்த 93 நபர்களுக்கு திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.G.கார்த்திக்கேயன், இ.கா.ப., அவர்கள் 21.12.2024-ம் தேதி காலை 10.00 மணியளவில் திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருமாங்கல்யம் திருமண மஹாலில் நற்சான்றிதழ் வழங்கினார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மேற்படி நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி காவல் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.M.மனோகர், இ.கா.ப., அவர்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.